M Mahilini Active member Member Sep 19, 2021 #11 I was also searched you sis, missed your presence in the site but you gave a clue that apoorva is that princess.am I correct
I was also searched you sis, missed your presence in the site but you gave a clue that apoorva is that princess.am I correct
saroja Well-known member Member Sep 19, 2021 #12 நல்லா இருக்கு பதிவு ஆபூர்வா மாட்டிகிட்டு இருக்காளா காலன் கிட்ட
J JRJR Well-known member Member Sep 19, 2021 #14 தேடுனோம்ப்பா சரி பாவம் விட்டுட்டோம். அபூர்வா தான் அந்த யுனியா ? கமலுக்கு நிறைய தோணுதோ ??
Yuvaqueen Well-known member Member Sep 19, 2021 #15 Jimmiki kambal ku dheena oda parvaivae eppo tha realize pandra..... Inum marriage appo nadakaradhu....
Jimmiki kambal ku dheena oda parvaivae eppo tha realize pandra..... Inum marriage appo nadakaradhu....
அ அமுதா சக்திவேல் Well-known member Member Sep 19, 2021 #17 உங்களை தேடல? அபூர்வா தான் அந்த ப்ரின்சஸா இருக்குமோ?
G Geethazhagan Well-known member Member Sep 20, 2021 #19 யுனி அபூர்வாவா. அட பாவமே. கம்மல் நல்ல முடிவா எடுமா v interesting epi ma
Sameera? Well-known member Member Sep 20, 2021 #20 Janavi said: ? ? ? நினைக்காமல் இல்ல sis... வேலையா இருப்பிங்களோ என்று தான்... இனி daily epi வரணும்...இல்லன்னா கேக்கறேன்.... Very interesting update sis Click to expand... Haha nandri sis ❤ daily ud kudukkura alavu na thiramaisaali ilaiye ? kandipa adikkadi kudukuren..
Janavi said: ? ? ? நினைக்காமல் இல்ல sis... வேலையா இருப்பிங்களோ என்று தான்... இனி daily epi வரணும்...இல்லன்னா கேக்கறேன்.... Very interesting update sis Click to expand... Haha nandri sis ❤ daily ud kudukkura alavu na thiramaisaali ilaiye ? kandipa adikkadi kudukuren..