சமீராவின் குழலிசை அழகே - 10

Advertisement

இனி விஷாகன்கிட்ட கேட்டா அவரும் ரெண்டு பக்க வசனம் பேசுவாரோ ??
 
???

யாமினி ஏன் பொண்ணுக்கிட்ட இப்படி பேசுறாங்க?? ஹஸ்பண்ட் & வைஃப் டைவர்ஸ் பண்ணலாம்.... ஆனா அப்பா & அம்மா பண்ணும் போது... அவங்களை நம்பி பிறந்த பிள்ளைங்க மனசு என்ன பாடுபடும்ன்னு கொஞ்சம் யோசிச்சு பார்க்கணும்....

ஆர்யா, உன்னோட மாமனார் & மாமியார் புண்ணியத்துல... உனக்கு, சக்திக்கு ஆறுதல் சொல்லத்தான் நேரமிருக்கு.... காதல் பண்ண வாய்ப்பு கிடைக்க மாட்டேங்குது....??
Yaamini pakkamum konjame nyayam irukkalam ilaiya.. Aanaa aariyan aaruthal solli thaan vazhka poguthio??
 
யாமினி சக்தி ரெண்டு பேரும் தனிதனியா யோசிக்கிறாங்க சேர்ந்து ஒரே குடும்பம் அப்படினு யோசிச்சா எல்லாம் சரி ஆகும்.... விசாகனுக்கும் இது பொறுப்பு இருக்கு தானே... கல்யாணம் பண்ணி கொடுத்து இருக்க பொண்ணு வீட்டுல அவுங்க குடும்ப உறவு பத்தி சொல்லணும் தானே....
ஆர்யா உனக்கு இப்படி பஞ்சாயத்து பேசி ஆறுதல் சொல்லியே பொழுது போகிடும் போலவே
ரொம்ப சரி.. இனியாவது யோசிப்பாங்களா பார்ப்போம் ??
 
So complicated....
யாமினி சொல்றதுல தப்பு எதுவும் இல்லை...
முடிவெடுக்கும் முன், சக்தி அவள் அம்மவிடம் பேசியிருக்கலாம்
யெஸ்.. சக்தி அவங்க இடத்திலும் நின்று யோசிச்சு இருக்கனும்
 

Advertisement

Advertisement

Back
Top