Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சசிதீராவின் என்னடி மாயாவி நீ!---இறுதி அத்தியாயம்

Advertisement

SasiDeera

Well-known member
Member
ஹாய்! ஹலோ! பிரெண்ட்ஸ்...

ஒருவழியா இந்த கதையையும் முடிச்சு பைனல் எபிக்கு வந்துட்டேன்... என்னோட முதல் கதைக்கும் இந்த கதைக்கும் தொடர்ந்து ஆதரவு கொடுத்த எல்லாருக்கும் நன்றி பிரெண்ட்ஸ்... நீங்க கொடுத்த ஆதரவுல தான் இரண்டாவது கதையையும் எழுதி முடிச்சு இருக்கேன்... ஹீரோவை ஹீரோவா காட்டாம நிஜத்துல இருக்க ஒரு ஆளா காட்டினது என்னோட முதல் முயற்சி... கதையோட சீன்ஸ் வைக்கறதுல கொஞ்சம் தடுமாற்றம் இருந்துச்சு... ஓரளவுக்கு இப்ப கதையை முடிச்சு இருக்கேன்... :love::love:

எந்த அளவுக்கு நிறைவா முடிச்சு இருக்கேன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க... ஏதேனும் குறைகள் இருந்தால் கண்டிப்பா சொல்லுங்க....எபிலாக் நாளைக்கு காலையில போடறேன் பிரெண்ட்ஸ்... ஒரு ஒரு எபிக்கும் லைக்ஸ் கமெண்ட்ஸ் கொடுத்த எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி... இந்த முறை தனித்தனியா பதில் கொடுக்க முடியல... சாரி பிரெண்ட்ஸ்... ஆனா உங்க கமெண்ட்ஸைப் பார்ப்பேன்... அடுத்த எபியில எதிர்பார்க்கவும் செய்வேன்... தேங்க்ஸ் பிரெண்ட்ஸ்... சைலன்ட் ரீடர்ஸ்க்கும் நன்றி... :love::love::love:நன்றி ! நன்றி !

இரண்டாம் முறை வாய்ப்பளித்த மல்லி அக்காவுக்கு ரொம்ப நன்றி:love::love::love:! இன்னொரு முக்கியமான நன்றி இந்த லாக்டவுனுக்கு... ஏன்னா அது இல்லைன்னா முதல் கதையையே இப்ப தான் முடிச்சு இருப்பேன்... :LOL::LOL::ROFLMAO::ROFLMAO:




Ennadi Maayaavi Nee 31 1 - Tamil Novels at TamilNovelWriters

Ennadi Maayaavi Nee 31 2 - Tamil Novels at TamilNovelWriters
 
அழகா நிறைவா முடித்து விட்டீர்கள்.....
என்ன (டி) டா மாயாவி....
புரிந்து கொண்ட அன்பும் காதலும் தித்தித்தது....
இனிய தோழமையும்...அதை புரிந்து கொண்ட கணவனும் ...

Thanks ...dear
வாழ்த்துக்கள்....வெற்றி பெற....
பாராட்டுக்கள்....for your regular updates ...and Sincere completon.....
A feel. Good Story ...
Super....
come.with. your next story.....
வாழ்க வளமுடன்....
 
Last edited:
Top