சசிதீராவின் இருளில் தேடும் ஒளியாய் நீ!---17

Advertisement

ஹலோ பிரெண்ட்ஸ்! லாஸ்ட் எபிக்கு லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் கொடுத்த எல்லோருக்கும் தேங்க்ஸ் பிரெண்ட்ஸ்... ஒரு வழியா ஹீரோ பெயரோடு வந்திருக்கேன். அந்த பெயர் உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்னு நம்பறேன். ? ?இங்க தான் திரில்லிங்கான பாயிண்ட் இருக்குன்னு செந்தில் சொல்ற போல ஹீரோ பெயர் சொல்லாம இருந்ததுக்கு பெரிய காரணம்லாம் இல்லைங்க.. உண்மையா இந்த ட்ரைன் ட்ராவல்ல பெயர் கண்டுபிடிக்கிறது அப்படி தான் இருக்கும்... ரெகுலரா வருவோம் பேசுவோம் ஆனா பெயரல்லாம் ரொம்ப லேட்டா தான் தெரிஞ்சுக்குவோம்...

ஒரே பேர்ல வேற நிறைய பேர் இருப்போம்... ஒரிஜினல் பெயரை விட நிக் நேம்ஸ் தான் முதல்ல தெரியும்... தெரியும்னு சொல்றதை விட அதிகம் பரவும்... எந்த அளவுக்குனா வடிவேலு அண்ட் கோவை சரளா காமெடி வருமே "ஹேய்! யாரோ ஒருத்தன் ராசாத்தி வீட்ல இருந்து குதிச்சு ஓடறான்டீ அப்டியே கடைசில வேற மாதிரி மாறுமே அப்படி தான்..."முதல் பெட்டியில நடந்த விஷயம் கடைசி பெட்டிக்கு வரும் போது டோட்டலா மாறி இருக்கும்... காலைல நடந்த விஷயம் ஈவினிங்குள்ள காட்டுத் தீயா பரவிஇருக்கும்... நிரந்தரமான காங் இருக்காது...இருந்தும் ஆல்வேஸ் ஃபன் அண்ட் ஜாலி தான்... சண்டைகள்லாம் கூட சுவாரசியமாக இருக்கும்... லாக்டவுன்ல ரொம்பவே என்னோட ட்ரைன் ட்ராவல் மிஸ் பண்றேன்...

என்னவோ ஜஸ்ட் ஷேர் பண்ணனும்னு தோணுச்சு பிரெண்ட்ஸ்... ட்ரைன் பத்தி பேச ஸ்டார்ட் பண்ண நான் ஸ்டாப்பா போகும்... அதனால நான் ஸ்டாப் பண்ணிட்டு எபிக்கு வரேன்... ஹீரோ நேம் எப்படி இருக்குனு சொல்லுங்க... :D:D:love::love:



Irulil Thedum Oliyaai Nee 17 - Tamil Novels at TamilNovelWriters
Nice
 

Advertisement

Advertisement

Back
Top