சசிதீராவின் இருளில் தேடும் ஒளியாய் நீ!---17

Advertisement

லவ்லி எபி சிஸ் ???

செமயா இருந்தது இன்றைய எபிசோட்...

ரதிகுந்தவைக்கு ஏற்ற பெயர் தான்..

பட் என் வேண்டுகோள் பார்த்திபன் என்பதை முழுமையாக ராஜ பார்த்திபன் என மாற்றினால் இன்னும் அருமையாக பொருந்தும் ...

ரதிக்கும் அவன் பேரு முழுமையாக தெரியும் போது இன்னும் ஆச்சரியமாக இருக்கும் அல்லவா
So pls consider my request sis pls...

"ரதி குந்தவை - ராஜ பார்த்திபன்"

ரதி மாதிரி நானும் ஹிரோவ பாத்து
எக்ஸைட் ஆகிட்டேன்...

ஹீரோ ஏன் ரதிய தெரியாத மாதிரி காட்டிகிறார்???

அப்படி என்ன பாடல ரிங்டோன்னா வச்சிருக்காரு நம்ம ஹீரோ???
சீக்கிரம் சொல்லுங்க சிஸ் என்ன பாடல்??

கடைசி கவிதை ரொம்ப ரொம்ப ரொம்ப அருமை ?????
 

Advertisement

Advertisement

Back
Top