Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகு(கி)லத்தில் ராமன் என்னும் அழகோவியம்...

Advertisement

Yazhvenba

Well-known member
Member
கோகுலத்தில் ராமன் - பிரியா மோகன்

அனைவரும் படித்து முடித்துவிட்ட அழகோவியமாக இருக்கும்...

விடுபட்டவர்கள் முயற்சித்து பாருங்கள்...

கதை இரண்டு பாகங்கள் என்ற போதும், போதவில்லையே என்னும் ஏக்கம் தான் பலருக்கும்... எனக்கும் தான் பிரியா....

பேரின்பனின் குணம்... எப்படி சாத்தியம் என அனைவரையும் வியக்க வைக்கும்... காதநாயகர்களை சொந்தம் கொண்டாடும் நம் தோழிகளின் விருப்ப நாயகர்களின் பட்டியலில் பேரின்பன் நீங்கா இடம் பெறுவான் என்பதில் சந்தேகமே இல்லை...

அதிலும் அவனது பாடல்கள்...

* what di rock mummy ( என்னடி ராக்கம்மா english version)
* A புள்ள கருப்பாயி, B புள்ளை கருப்பாயி

இரண்டுமே எனக்கு மிகவும் பிடித்திருந்தது...

பிரியாவின் எழுத்தில் இயல்பாகவே இருக்கும் நகைச்சுவை உணர்வு இந்த கதையிலும் அத்தனை அருமை.

கதையின் நகர்வுகளும், பயணமும் அத்தனை எதார்த்தம்... கதை தொடங்கிய திருவிழாவிலேயே கதையை முடித்து வைத்தது நான் ரசித்த விஷயங்களில் ஒன்று...

என்னை விட்டால், சொல்லிக் கொண்டே செல்வேன்... ஏனென்றால் அவ்வளவு தூரம் ரசித்து படித்தேன்....

வாழ்த்துக்கள் பிரியா :)
 
Last edited:
அருமையான விமர்சனம்
பேரின்பன் நல்ல கதாபாத்திரம்
நகைச்சுவை உணர்வோடு கூடிய கதையோட்டம் அருமை
நான் ரசித்து படித்த கதைகளுள் ஒன்று
வாழ்த்துக்கள் பிரியா
 
Top