Enaku theriyathe, god will give good health to herஎங்களுக்கும் ஆசைதான், வெற்றிமதி சகோ
ஒரு ஹேப்பி நியூஸ் இருக்குப்பா
தாய் மாமன் சீர் செய்ய நீங்க ரெடியாயிருங்க
அவங்களுக்கு ஜூனியர் வரப் போறாங்க
அதனால பிரியா டியருக்கு அவங்களால முடிஞ்சப்போ வந்து அப்டேட் கொடுங்கன்னு சலுகை கொடுத்திருக்கோம்ப்பா