very nice udbthanks ma ??????
Naalai kaalai undu sis?இன்னைக்கு எபிசொட் இல்லையா ப்ரியா ??
இல்லைமூக்கிக்கு ஞாபகம் இருக்காதுன்னு தோணுது....அவ மாமான்னு உருகிட்டு இருக்காளே....செல்லம்மா சொல்லாம விட்டதும் நல்லது தான்...
கல்யாண நிச்சயத்துக்கு பிகினி போட்டுக்கிட்டு வரச்சொன்ன கிஷோர்மூக்கிக்கு ஞாபகம் இருக்காதுன்னு தோணுது....அவ மாமான்னு உருகிட்டு இருக்காளே....செல்லம்மா சொல்லாம விட்டதும் நல்லது தான்...