Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன் -08

Advertisement

என்னம்மா இது பேரின்பனுக்கு
வந்த கிராக்கி?
இங்கேயே இருக்கிற கொங்கு
நாட்டுத் தங்கம்
கோபிச்செட்டிபாளையம் குமாரி
சுசீலாதான் இன்பன் மாமா மேல
இன்பமா இஷ்டப்படுறாள்ன்னு
பார்த்தால் கோடம்பாக்கம்
பக்கத்துலே இருந்து வந்திருக்கிற
பட்டணத்து கோமளவள்ளி
கோகிலாவும் இன்பா மாமன்
கூடத்தான் வெளியே போவேன்னு
அடம் பிடிக்கிறாளே

என்னம்மா இது பேரின்பனுக்கு
வந்த கிராக்கி?
இங்கேயே இருக்கிற கொங்கு
நாட்டுத் தங்கம்
கோபிச்செட்டிபாளையம் குமாரி
சுசீலாதான் இன்பன் மாமா மேல
இன்பமா இஷ்டப்படுறாள்ன்னு
பார்த்தால் கோடம்பாக்கம்
பக்கத்துலே இருந்து வந்திருக்கிற
பட்டணத்து கோமளவள்ளி
கோகிலாவும் இன்பா மாமன்
கூடத்தான் வெளியே போவேன்னு
அடம் பிடிக்கிறாளே
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் பார்த்தீங்கீளா பானுமா....
 
Just nw ella epiyum padichu mudichen dear....nice story ....name selection supero super.....suseela va kaandiban pakkuran susee inbana paarkura....aana avalulku pottiya kokila va erakki vittuteengale dear....triangle love epo neraakum....inbanukku theriyalaya susee mela kandibanuku loves nu....ila therinjum avan vaayalaye solla vaikkamunu wait pannurana....epadiyo susee inbanoda sattaya pudikka pora avanum kokilava than kattikka porenu solla poranu thonuthu .....anyways waiting for the next episode eagerly dear....
 
குணம் கெட்ட கிஷோருடன் குடித்தனம் நடத்த நாள் குறிச்சு நிச்சயம் செஞ்சாச்சுன்னு ஒண்ணு கொக்கி மூக்கி சொல்லணும் இல்லாட்டி அவங்கம்மா செல்லம்மா செப்பணும்
மூக்கிக்கு ஞாபகம் இருக்காதுன்னு தோணுது....அவ மாமான்னு உருகிட்டு இருக்காளே....செல்லம்மா சொல்லாம விட்டதும் நல்லது தான்...
 
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் பார்த்தீங்கீளா பானுமா....
நான் சினிமா பார்த்து ரொம்ப
நாளாச்சுப்பா
ஹா ஹா ஹா
ஏன்ப்பா அந்த படத்திலும் இந்த
மாதிரி ஸீன் வருதா, கலைச்செல்வி டியர்?
 
நான் சினிமா பார்த்து ரொம்ப
நாளாச்சுப்பா
ஹா ஹா ஹா
ஏன்ப்பா அந்த படத்திலும் இந்த மாதிரி ஸீன் வருதா, கலைச்செல்வி டியர்?
இந்த சாயல்ல தான் Dialogues இருக்கும்....நேரம் கிடைக்குறப்போ பாருங்க....சிவா ம சூரியோட காமெடி வேற லெவல்....நானும் பசங்க ரொம்ப வற்புறுத்தவும் பார்த்த படம் தான்....
 
Top