Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன் - 04

Advertisement

கோகிலா கிஷோர் ஜோடி நல்லா இல்ல
apdiyaa????
ஆனால் இவன் வேப்பங்காயாக வெறுக்கும் சின்ன அத்தை செல்லம் அத்தையின் மகளை இன்பன் எப்படி திருமணம் செய்வான், பிரியா டியர்?
 
கோகிலா கிஷோர் ஜோடி நல்லா இல்ல
எப்படி நல்லா இருக்கும், சரோஜா டியர்?
ஒருவர் வாழ்க்கையில் முக்கியமான
நிகழ்வு கல்யாண நிச்சயதார்த்தம்
அந்த முக்கிய விழாவுக்கு பட்டுப்
புடவை or லெஹன்கான்னு
கட்டாமல் கோகிலாவை பிகினியில்
வரச் சொல்லுதே, கிஷோர் கூமுட்டை
 
Last edited:
அச்சோ என்னப்பா இப்படி ஒரு
குண்டைத் தூக்கிப் போடுறீங்க,
பிரியா டியர்?
பெற்ற அம்மா இறந்ததற்கு
பேரின்பன்தான் காரணமா?
 
Top