Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன் - 02

Advertisement

Super Super Super pa... Semma semma episode.... வெட்டி கிளி... பச்சை கிளி ha ? ? ? ? இவனுக ethuku adichikiraanga paarungale.... Left hand ?️ யாரு right hand ?️ yaaru nu ? ? ?.... Ellarukum சாப்பாடு பரிமாறி.... Avvallavu அழகா kavanichikiraan.... Ivan இருகான் kaandipan poitaan... அவன் thambi இருந்த தேவை இல்லாமல் பிரச்சனை வரும் nu avan அங்க இருந்து kitu avana anupitaan... அந்த சுசிலா la தான் வீடு la பாத்த பொண்ணு ah.... Avanuku இஷ்டம் இல்ல போல. Enna விஷயம் ஒரு மாறி. அமை‌தி aaitaan.... சுசிலா பேசும் பொது.... Night semma thanni party போல ஒருத்தனுக்கு semma அடி pola.... M. A philosophy ah padichi irukaan eppadi இருந்தும் ஏன் மூட்டை thukuraan அவன் ah ஏன் எல்லாரும் ஒதிக்கி veikkiraanga... Enna aachi peththa அப்பா... Thambi ah othukuraanga.. எந்த poruppai yum avan kita kodukkamal.... அந்த பண்ணை வீடு மட்டும் தான் avanuthu போல athuyum etho paavam athu ithu nu ennamo solran... அவன் அத்தை yum பாட்டி yum தான் ava purinjikiraanga தாத்தா yaarukum support panna maattaaru போல... Super Super Super pa.... Eagerly waiting for next episode
 
அண்ணன் என்னடா தம்பி என்னடா அவிசரமான உலகத்தில்
 
“சரக்கடிச்ச வாயும், சண்ட போட்ட நாயும் அடிப்படாம வீடு போனதா சரித்திரமே இல்ல!!”
'பேரின்பன் எம்.ஏ பிலாசபி' இப்போ தான் தெளிவா புரியுது :ROFLMAO::ROFLMAO:
“குழம்புல இருக்க உப்பே சரியா இருக்குறதால நான் சோத்துல உப்பு போடுறதில்ல! நீயும் போட்டுக்காத! இப்படி அடிக்கடி பிபி வரது குறையும்”
ஹா ஹா.. அனல் அடிக்குற சீன்ல.. அசால்ட்டா அம்சமான அட்வைஸ்... வேற லெவல்!! :ROFLMAO::love::D:p:cool:
 
Top