Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் 5

Advertisement

சரண்யா ... வாழ்க்கை போராட்டமாவே இருந்தாலும் , அதை தைரியத்தோட எதிர்கொள்கிற, உன்னுடைய துணிவு அலாதி தான் ‼️🥰🥰

வெற்றி ... காதலிக்கும் உண்மையா இல்லை ‼️
மனைவிக்கும் உண்மையா இல்லை ‼️
பிள்ளையைப் பத்தியும் நினைக்கலை ‼️

என்னா மனுஷன் டா நீ ‼️😡😡


நல்லதொரு பதிவு... 👍
 
அருமையான பதிவு 🤩🤩
சரண்யாவும் அவளின் கொஞ்சும் கிளிகளும் புது வீட்டிற்கும், புதிய வாழ்க்கைக்கும் பழகிட்டாங்க... சூப்பர் 😍😍🥰🥰

வெளிநாட்டில் நாட்டுக்காக சேவை செஞ்சுட்டு வர்றாரு...
இந்த துரைக்கு ஆளம் ஒன்னுதான் குறைச்சல் 🥴🥴🥴
காலம் கடந்து மனசு குத்தி என்ன குடைஞ்சு என்ன ஒரு பிரயோஜனமும் இல்ல 😕😕☹️☹️

மாயா மற்றும் சக்திக்கு என்ன பயம் அண்ணன் கிட்ட...??? 🙄🙄🙄 பெருசா ஏதோ செஞ்சுருக்கும் போல இரண்டும்..???!!! 😨😨😥😥
 
படிக்காட்டியும் பட்ட கஷ்டங்கள் எல்லாம் நல்லா பாடம் சொல்லியிருக்கு சரண்யாவுக்கு... மனுஷங்களை புரிஞ்சுகிட்டா ....
சரண்யா இப்போ ரொம்ப தெளிவா திட்டமிட்டு வாழ்க்கையை கொண்டு போறா... கஷ்டங்களை எல்லாம் ஜெயிச்சு முன்னேறணும்....😌😌😌

வெற்றி இப்போ வரைக்கும் காதலியை தாண்டி வர முடியலைன்னா எதுக்கு கல்யாணம் பண்ணின...🥶🥶🥶🥶🥶 பிள்ளையை கலைக்க சொல்ற அளவுக்கு கொடுமைக்காரன்... 😈
அபி அப்படி என்ன தெய்வீக காதல் அவனுக்கு கல்யாணம் ஆகி பிள்ளைங்க வந்த பிறகும்... 😡😡😡😡😡😡
 
காதலிச்ச பொண்ணை வீட்டு பெரியவுங்க சம்மதம் கிடைகத்தால் கல்யாணம் பண்ணிக்க முடியாம வீட்டுல பார்த்த சரண்யா வை கல்யாணம் பண்ணிட்டு குடும்பமும் நடத்திட்டு காதலியை கரம் பிடிக்க முடியலனு வருத்த பட்டு பிள்ளை சுமந்த மனைவியை வீட்டை விட்டு அனுப்பிட்டு இப்போ மனசாட்சி குத்துதா வெற்றி ... சூப்பர் போ...

என்ன உன்னோட வாழ்க்கையில் நடந்த சதியில் உன் தம்பியும் தங்கையும் தான் லீட் போலவே
 
மனசாட்சி மனிதநேயம் இல்லாத வெற்றிக்கு மனசு குத்துது😡😡😡😡
வெற்றி தம்பி தங்கச்சி என்ன செய்தார்கள்🤔🤔🤔
சரண்யா துணிந்து வெளியில் வந்த பின் நிம்மதியாக இருக்கிறாள்.
வெற்றி கொஞ்சும் கிளிகள் சந்தித்த பின்????
 
Top