Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 21

Advertisement

என்ன இப்படி அசிங்கமா பேசுறாங்க …. வேல்முருகன் தான் சரி இவங்களுக்கு …அபி அண்ட் தனம் எப்படி சரி பண்ணுவீங்கன்னு தெரியலை... பிரியா புருஷன் பரவாயில்லை ….இந்த கதைல பெண்கள் யாருமே சரியில்ல…..அகிலா அண்ட் தேவி தவிர... வெற்றி தம்பி தங்கையாவது தப்பை உணர்ந்து வந்தா நல்லா இருக்கும்.…நிறைய நெகடிவ் vibes …epi pramaadham 😍😍😍
 
Enna lady enda Dhanam oruthi kuzhanda pethu 20 naal varuva epadi avamaanam paduthuveenga.Epo kuzhandaiya konjuveenga.Thanam.enna lady nee un paiyanuku kuzhandai porandadu koodava sollala.Vetti un thambi thangainu poi nilly enime.Aiyyo Saran nee evalavu thaan sumapa.Priya husband nallavara erukaaru .Appa Divya stomach burn patatum
 
அடச்சீ தனம்.. 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬 இந்த தனதுக்கு சீக்கரம் ஒரு பாயசத்தை போடுங்க ரைட்டர்.. ஏதே பிளாஷ் பேக்கா மீண்டும் மீண்டும் சோகமா.. 🤧🤧🤧🤧🤧
 
விஜிய தூக்கி இருக்கனும்.. மூஞ்சுலயே தூப்பிட்டு இறங்கி இருப்பா.. என்ன மாறி பொம்பள இவ சொந்த பேத்தி கிட்டயே வித்யாசம் பாக்கற.. கடைசி வரைக்கும் இவளுக்கு எல்லாம் மன்னிப்பே கிடையாது. 😤😤😤😤😤😤
 
திவ்யா, பிரியா 🤬🤬🤬🤬🤬 ரெண்டும் தீஞ்ச கேஸுங்க.....
கொள்ளிக் கண்ணுங்க.... இதுங்களுக்காகவே வெற்றியை இழுத்து பிடிச்சு வாழ்ந்துடனும் சரண்...

வெற்றி, வேல்முருகன் வந்ததால நகையும் பணமும் திரும்ப வந்தது... இல்லனா சல்லிப் பைசா தேறாது... ஏமாத்துக் கூட்டம்....😈😈😈😈😈

தனம் 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬 எவ்வளவு கீழ்த்தரமா பேசுறாங்க... இவங்களுக்கு வெற்றிக்கு ரெண்டு குழந்தை இருக்குறது தெரிஞ்சு தான் அபியை கொண்டு வரப் பார்த்தாங்களா... 😡😡😡😡😡😡
வீடு தேடி வந்தவங்களை விரட்டிட்டு இப்போ பேத்தின்னு பாசம் வேற... 🥶🥶🥶🥶🥶🥶
வெற்றி கூடப் பிறந்ததுங்க சுயநலம் பிடிச்சதுங்க... 😤😤😤😤
 
Last edited:
Top