Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் ஃபைனல் 3

Advertisement

கதையின் கருவை மாற்ற முடியவில்லை மக்களே... மன்னிக்கவும்🙏🙏🙏. கதையின் கருவே அது தான், அதில் எந்த மாற்றமும் செய்ய இயலாது. சாதாரண குடும்ப நிகழ்வாக பாருங்கள் புரிந்து கொள்ள முடியும். அப்புறம் எனக்கு இதுக்கு மேல ரொமான்ஸ் வராது மக்களே! 😕😕😕கலாய்ச்சு தள்ளிட்டிங்க😘😘😘😘. புதன் வரை என் கதைகள் அனைத்தும் தளத்தில் இருக்கும். திங்கள் கிழமை புது கதையுடன் வருகிறேன். கொஞ்சும் கிளிகள் என்னை உச்சத்தில் வைத்து விட்டது. மிக்க நன்றி 🙏🙏🙏தொடர்ந்து ஆதரவு தாருங்கள்


Aarumai Aarumai
 
நிறைவான முடிவு.
இச் சமுதாயத்தில தனித்து பெண்கள் வாழ நிறையவே போராட வேண்டும் வெற்றி பிள்ளைகளுக்காக வந்தாலும் தனது அன்பை சரண்யாவை உணர வைத்தது நிஜம்.
சரண்யா பல இன்னல்கள் பட்டாலும் அதை ஏற்றுக்கொண்டு வெற்றிக்கு தன் கூட்டில் இடம் கொடுத்ததால் தான் இன்று நிறைவான வாழ்க்கையை அடைந்து இருக்கிறாள். ரொம்ப அருமையாக இருந்தது. இந்த கொஞ்சும் கிளிகள் என்றும் சந்தோஷமாகவே இருக்கட்டும் என்று வாழ்த்துகிறோம். நன்றி🙏💕
 
கதையின் கருவை மாற்ற முடியவில்லை மக்களே... மன்னிக்கவும்🙏🙏🙏. கதையின் கருவே அது தான், அதில் எந்த மாற்றமும் செய்ய இயலாது. சாதாரண குடும்ப நிகழ்வாக பாருங்கள் புரிந்து கொள்ள முடியும். அப்புறம் எனக்கு இதுக்கு மேல ரொமான்ஸ் வராது மக்களே! 😕😕😕கலாய்ச்சு தள்ளிட்டிங்க😘😘😘😘. புதன் வரை என் கதைகள் அனைத்தும் தளத்தில் இருக்கும். திங்கள் கிழமை புது கதையுடன் வருகிறேன். கொஞ்சும் கிளிகள் என்னை உச்சத்தில் வைத்து விட்டது. மிக்க நன்றி 🙏🙏🙏தொடர்ந்து ஆதரவு தாருங்கள்


Nirmala vandhachu 😍😍😍
 
Top