விடுங்க ஜி போவுது கெழவி....... நைஸ் கமெண்ட்அருமை அருமை அருமையான நிறைவு.. உண்மை தான் வெற்றி அவன் பொறுப்பை கடமையை தான் செய்கிறான்.. ஆனால் நேரிய பேர் அதை செய்வதில்லையே அதனால் தான் அவன் ஹீரோ.. எத்தனை பேர் குழந்தையின் பொறுப்பை எடுத்து மனைவியை புரிந்து கொண்டு நடக்கிறார்கள்.. எனக்கு தெரியவில்லை. அப்படி இருக்கும் வெற்றி நிச்சயம் ஒரு சூப்பர் ஹீரோ தான்..
அழகான கிளி கூடு அம்சமான வாழ்க்கை அதை கெடுக்கும் திருஷ்ட்டி பொம்மை போல் இந்த தனம்..
சத்தியமா என்னால தனத்த மட்டும் ஏத்துக்கவே முடில.. கருப்பாயி கூட ஒரு கூடுல்ல சேத்திப்பேன் ஆனா இந்த தனம்.. போட்டு தள்ளலைனா கூட பரவால ஒதுக்கி வெச்சி இருக்கலாம் .. சரண்யா மாறி எல்லாம் எனக்கு பெரிய மனசு கிடையாது ப்பா.. என் கையில மட்டும் தனம் மாட்டுட்டும் அப்றம் இருக்கு அந்த தாய் கிழவிக்கு