Summa veetuku poi pesarduku inda akkapora ah velangidum da, un dress pathi pesuriye ava kalyanam ippo pannuvala nu yosichiya da, nice update Vijaya dear thanks.
ஏண்டாப்பா அசோக்கு அம்பி
உன்னோட தோஸ்த் and மொதலாளி
பிரதீப்புக்கு ஒரு பத்மினி கிடைத்தால் உனக்கு ஒரு ஷாலினி கிடைக்க மாட்டாளா என்ன?
போ போயி நீயும் நல்ல சொக்கா டவுசரு போட்டுக்கிட்டு வா தம்பி