இனிமேல் தான் பிரதாப் க்கு இருக்கு.... nice..
L Lakshmi Murugan Well-known member Member Dec 9, 2019 #13 இந்த மகிழ்ச்சி எல்லாம் பனித்துளி மாதிரி தானே,பத்மினிக்கு எல்லாம் தெரிந்து பிரதாப் பை ஏற்றுக் கொள்ளும் வரை பிரதாப் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.
இந்த மகிழ்ச்சி எல்லாம் பனித்துளி மாதிரி தானே,பத்மினிக்கு எல்லாம் தெரிந்து பிரதாப் பை ஏற்றுக் கொள்ளும் வரை பிரதாப் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.
B Banumathi jayaraman Well-known member Member Dec 9, 2019 #14 போச்சு பிரதாப் நினைச்ச மாதிரியே சின்ன பத்மினியை டெல்லி கூட்டிட்டுப் போயிட்டான் இனி உன் பெண்ணை நீ மறந்து விடு, கேசவமூர்த்தி
போச்சு பிரதாப் நினைச்ச மாதிரியே சின்ன பத்மினியை டெல்லி கூட்டிட்டுப் போயிட்டான் இனி உன் பெண்ணை நீ மறந்து விடு, கேசவமூர்த்தி
Joher Well-known member Member Dec 9, 2019 #19 கல்யாணமே முடிஞ்சுடுச்சா??? நான் போய் 2 எபி படிச்சேனா இல்லையானு revise பண்ணிட்டு வந்தேன்........ ரொம்ப ஸ்பீட் தாண்டா நீ......... இனி தான் மினி ஆப்பு வைக்க போறா உனக்கு....... Last edited: Dec 9, 2019
கல்யாணமே முடிஞ்சுடுச்சா??? நான் போய் 2 எபி படிச்சேனா இல்லையானு revise பண்ணிட்டு வந்தேன்........ ரொம்ப ஸ்பீட் தாண்டா நீ......... இனி தான் மினி ஆப்பு வைக்க போறா உனக்கு.......