Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சம் கொஞ்சம் நெருங்கி வா 16

Advertisement

ஹா ஹா ஹா
வாசுவோட அப்பா மயில்வாகனத்தை வைச்சு ஜோசியரையும் பொய் சொல்ல வைச்சு கேசவனை ஆஃப் பண்ணியாச்சு
இன்னும் ஆறு நாட்களில் கல்யாணம்
இதுக்கு சகுந்தலாம்மா என்ன சொல்லப் போறாங்க, கேசவ்
இனி அடுத்து கெட்டி மேளம்தான்
பத்மினிக்கு தாலி கட்ட வேண்டியதுதான்
டெல்லி பறக்க வேண்டியதுதான்
 

Advertisement

Top