Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

குட்டி கருத்து

Advertisement

Sesily Viyagappan

Well-known member
Member
ஹாய் ஹேமா டியர்.

உங்க சூரியனவனின் ஆழ்கடல் கதையை நான் படிச்சு முடிச்சு இருபது நாளுக்கு மேல ஆகிட்டு.

என்னடா இவ அப்ப கமெண்ட் காெடுக்காம இப்பாே காெடுக்குறான்னு நீங்க நினைக்கலாம்.

என்ன பண்ண இன்னும் சில கதை களை படித்த பிறகு மற்ற கதை களை விட உங்க கதை எவ்வாறு வேறுபட்டது என்பதை புரிஞ்ச்சுகிட்டு கமெண்ட் பண்ணலாம்ன்னு இருந்தேன்.

இப்பாேதைக்கு நான் வாசித்து பத்து பாேட்டி கதைகளில் உங்கள் கதையை தனித்து காட்டுவது 'கிராம மக்களின் பே ச்சு வழக்கு'

ஒரு முழு கதையை மக்களின் பேச்சு வழக்கில் காெடுப்பது நிச்சயமாக கஷ்டமான ஒன்று.

அப்படி மக்களின் பேச்சு வழக்கில் காெடுத்தாலும், அதை வாசகர்களுக்கு புரியும் வகையில் அவர்களிடம் காெண்டு சேர்ப்பது இன்னும் கடினம்.

இவை இரண்டுமே தங்கள் கதையின் தனி சிறப்பு.

சாதரன கிரமத்தில் பிறந்த ஒரு பெண் இயற்கை உடல் மற்றத்தை காரணம் காட்டி மற்றவர்கள் மட்டம்தட்ட முயற்சித்தாலும், சந்திக்கும் பிரச்சனை யை சமாளிக்கும் அவளின் சாமர்த்தியம் அருமை.

இரண்டம் திருமணத்தில் எங்கு ஒரு தந்தையின் மனை வி சித்தியாகிறாள் என்ற கருத்து அபாரம்.

ஒரு தரமான கதை படித்த நிறைவுன் தாங்கள் பாேட்டியில் வெற்றி பெற வாழ்த்தி விடை பெறுகின்றேன்.
 
எனக்குமே அந்த பேச்சு வழக்கை எந்த ஒரு இடத்திலும் தவற விடாமல் சரியாக கையாண்ட விதம் ஆச்சர்யம் அளிக்கிறது. சில கதைகளில் இயல்பான உரைநடை தமிழை அங்கங்கே தவறி செந்தமிழில் எழுதுவது உண்டு. எனக்கு தெரிந்து சரண்யா எந்த இடத்திலும் அதை தவறவிடவில்லை. கதையோடு கற்பனையிலேயே வாழ்ந்திருப்பார் போலும். அதுவும் பாதிக்கு மேல் கதையில் வாய் தகராறும் , உணர்ச்சி மோதலும் தான் . அதையும் அந்த பேச்சு வழக்கிலே கையாண்டது, கதையின் களத்தையும், மாந்தர்களையும் இயல்பாக கண் முன் நிறுத்தியது. மண் மணம் மாறாமல் எங்களுக்கு அழகாக படைத்து கொடுத்ததற்கு பாராட்டுக்கள் சரண்யா.
 
தேங்க் யூ சோ மச் ங்க :) :)
 
தேங்க் யூ :)
 
Make it easy என்பது பாேன்ற கதை
 
Top