அன்புள்ள வாசக, எழுத்தாளர்கள் அனைவருக்கும் வணக்கம். கிரேக்க மணிமகுடம், வரலாற்றுத் தொடரின், 13ம் பாகம் பதிவிட்டு உள்ளேன். இனி வாரத்தில் ஞாயிறு மற்றும் வெள்ளிக்கிழமை தோறும் கிரேக்க மணிமகுடம் புதிய அத்தியாயங்கள் பதிப்பிக்கப்படும். தொடர்ந்து உங்கள் ஆதரவை அளிக்க அன்புடன் வேண்டுகின்றேன். மிக்க நன்றி
கிரேக்க மணிமகுடம் (வரலாற்றுத் தொடர்)13ம் அத்தியாயம் - Tamil Novels at TamilNovelWriters
கிரேக்க மணிமகுடம் (வரலாற்று நெடும்தொடர்) 13.ரகசியமும், ராஜதந்திரம். தெளிவான வானிலையோடு, அரபிக்கடலின் அசுர அலைகளை ஆக்கிரமித்து அடக்கி நின்ற, “ஸ்கேட்” மரக்கலனின் மேற்பகுதியில் கழுத்தில் கத்தி வைக்கப்பட்ட நிலையில், முழந்தாளிட்டு நிற்க வைக்கப்பட்டிருந்த மனிதன், விழிகளில் கலவரம் காணப்பட்டது. பச்சை...
tamilnovelwriters.com