Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகமின் மலர்ந்தும் நாணமேனடா 8

Advertisement

சிவப்பிரியா ... அவள் தன் நிலையை ( திருமணத்திற்கு மறுப்பது & அத்தைக்கு சொத்துக் கொடுப்பது ), வெளிப்படுத்திய விதம்... அருமை.... 😍😍😍

நல்லதொரு பதிவு... 👍
 
இந்த மோகனா தான் அன்னைக்கும் ஏதோ பிரச்சினை கிளப்பி விட்டுருக்குமோ அதான் தனம் பரம்பரை சொத்து தான் வேண்டும் என்று உறுதியாக இருக்காங்களோ 🤔🤔🤔🤔🤔

மாட்டு டாக்டருக்கு மாமா மகன் மேல நல்ல எண்ணம் வந்துடுச்சு இது எப்போ மாமா மக மேல் வரும் 🤩🤩🤩🤩🤩

சிவா மாதிரி ஓவர் நியாயவாதியாக இருந்தாலும் மன நிம்மதி கெட்டு போயிடும் போல 😉😉😉😉😉😉
 
வீட்டுக்குள்ளேயே சொத்து தகராறு
வரப் போகுது. சிவாவின் விளக்கம் தெளிவு. அருள் பார்த்து முடிவு எடு பா...
 
Top