Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகமின் மலர்ந்தும் நாணமேனடா 11

Advertisement

சரியான போட்டி தான்..
இன்னும் எவ்ளோ crime rate ஏற்றி வச்சிருக்கிங்க Mr. Annamalai & Mr.Arunachalam ?
அடுத்த கட்ட நகர்வுக்கு ( either Siva's Or Arul's ) காத்திருக்கிறோம்...
 
Etharkaaka soththai koduththe theera veandum entru adamaaka irukkiraal Sivapriya ithu thaan etho thalaiyaaya prachchanai poontru aval seivathu ontrum sariyaaka padavillai aval appa periyappa eruvarum appavum mounamaka irunthaarkal ippavum Sivapriyavai peasa vittu veadikkai paarkiraarkal
 
😍😍😍

சிவா, அத்தை சொத்து வாங்காம கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு பிடிவாதமா இருக்கா... அதே அத்தையோ சொத்தை வாங்கிக்க மாட்டேன்னு பிடிவாதமா இருக்காங்க... 😒😒
View attachment 5625

உங்களுக்கு சொத்து வேண்டாம்னா, என் பேர்லயாவது எழுதி கொடுங்க... கையில அஞ்சு பைசா நஹி..😕😕
View attachment 5626
ஆதார் அட்டை ஐடி கார்டு எல்லாம் எடுத்திட்டு போய் எழுதி வாங்கிட்டு வாங்க
 
சிவா - தனம் - அருள் ... ஒரே பிடியில் இருக்காங்க , அடுத்து என்ன ❓❓🤔🧐


நல்லதொரு பதிவு... 👍
 
Top