Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகமின் ஒளி சிந்தும் இரவு 7

Advertisement

கல்பனா ... ரங்கராஜனோட எண்ணத்தை, ஒரே பார்வையில் கண்டுபிடிச்சிட்டாங்க ‼️ சூப்பர்... 😍😍

நல்லதொரு பதிவு... 👍
 
அன்பு கொஞ்சம் கொஞ்சமா சுகந்தி மனசை மாத்திக்கிட்டு வர்றான்...

ரங்கசாமி அன்பை மாப்பிள்ளை ஆக்கினா என்னனு யோசிக்க ஆரம்பிச்சுட்டாரு...

அப்போ தயிர் சாதம் வேணாம்னு சொல்வியா அன்பு... 🤭
 
அருமை😍 சுகந்தி மண்டைய குழப்பி விட்டுட்டான்.
ரங்கசாமி அன்புகிட்ட வந்து முல்லைய கல்யாணம் பண்ணிக்க கேட்கும் வரைக்கும் அவரு உடம்பு ஆரோக்கியமா இருக்கனும். 🥺🥺🥺🥺🥺🥺🥺
 
Top