Innikkellaam ponnunga padikka poradhla idhu oru periya nuisance. Unmai . Very nice update

சின்ன கவுண்டர் மனோரமா மாதிரி இவளையும் அவனை பார்த்து ஒரு தடவை சிரிக்க சொல்லுங்க
பொம்பளை பிள்ளைங்களை படிக்க அனுப்பினா இந்த ரோட் சைட் ரோமியோக்கள் தொல்லை தாங்க முடியலடா சாமி... அடேய் ரோட் சைட் ரோமியோ அவளுக்குன்னு ஒருத்தன் ஏற்கனவே இருக்கான்டா... அவன் IPS வேற ஆக போறான்... உன் வேலையை பார்த்துக்கிட்டு போகலையின்னா பின்னி பெடலெடுத்துருவான்...
View attachment 9921