கிரிஜா சண்முகமின் ஆசை அச்சம் நாணம் 14

Advertisement

கிருஷ்ணா 😡 பார்த்ததும் அத்தை பொண்ணு மேல காதல் பொங்கிடுச்சு 😤 அவ விருப்பம் கூட தெரிஞ்சுக்க நினைக்காம சாகப் போற கிழவியை யூஸ் பண்ணி காரியம் சாதிக்க நினைச்சுருக்கான்... 🥶🥶🥶

விஷா தெளிவு தான்.... எல்லாம் தெரிஞ்சும் அவனே சொல்லட்டும்னு கமுக்கமா இருந்துருக்கா 🤭

ரெண்டு வீட்லயும் ஓகே சொல்லிட்டாங்க ரெண்டு பேரு விருப்பமும் தெரிஞ்சுடுச்சு... நைஸ் 🥰🥰🥰🥰🥰🥰🥰
 
அட விஷா புத்திசாலித்தான் மா.🤩🤩🤩.

போலீஸ் பல்பு வாங்கியாச்சு💡💡💡💡.

அஃதாவது விக்ஷாக்கு அச்சம் ஆசை நாணம் வராது என்பதற்காக டைடிலா வச்சுட்டாங்க ஆத்தர் ஜி😄😄😄🤣🤔🤔🤔
 
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love: :love:


Nirmala vandhachu 😍 😍 😍
 

Advertisement

Advertisement

Back
Top