கிரிஜா சண்முகமின் ஆசை அச்சம் நாணம் 14

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love: :love:


 
😍😍😍

அய்யய்யோ கோபால் சார், சீக்கிரம் எழுந்துக்கோங்க, பக்கத்து ரூம்ல உங்க பையன் கசமுசா பண்ணுறான்..🤭🤭🙈🙈


அதெல்லாம் வர வேண்டிய நேரத்துல ஆசை, அச்சம், நாணம் எல்லாம் எங்காளுக்கு வரும்...🤗🤗

 
Last edited:
அப்பாடி இப்போ தான் நிம்மதியா இருக்கு. என்னடா எல்லாரும் விஷ்ணு விஷாலினி கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாங்களே, கதை சீக்கிரமாக முடிஞ்சிறும்போலயே அப்படினு பயந்துட்டேன்.

கடைசியில விஷாலினிக்கு, ஆசை அச்சம் நாணம் வரும் வரைக்கும் கதை தொடரும்னு தெரிஞ்ச பின்னாடி தான் நிம்மதி. அம்மாடி விஷாலினி இப்போதைக்கு ஆசை மட்டும் பட்டுக்கோ விஷ்ணு மேல, பிறகு நீ கொஞ்சம் பொறுமையாகவே அச்சமும் நாணமும் பட்டுக்கோ😍😍😍😍😍😍

அதுவரைக்கும் அந்த கிருஷ்ணா பய ஏதும் லீலை பண்ணாம இருக்கனுமே🤔🤔🤔🤔
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top