கிரிஜா சண்முகமின் ஆசை அச்சம் நாணம் 10

Advertisement

கல்யாணம் செய்யும்போது தெரியாதா காவ்யாவோட குடும்பம் பத்தி , அவள் இப்பதான் இளநிலை படிப்பை முடிச்சு வேலை இல்லாம இருக்கானு:mad:.
இப்பவாவது காவ்யாவுக்கு புத்தி வந்ததே.
விஷ்ணுவுக்கு வேலை கிடைச்சிருச்சு. கோபாலனோட ஆசை எல்லாம் சீக்கிரம் நிறைவேறட்டும்.
கெட்டவங்களுக்கெல்லாம் மனசு உறுத்தி மன்னிப்பு கேட்கிறேங்கிற பேர்ல இன்னும் தொல்லை கொடுக்கிறாங்க. நிம்மதியா இருக்கிறவங்க வாழ்க்கைல மறுபடியும் அந்த கயவன்:mad:
 
காவ்யா எப்படியோ
இப்ப உக்காந்து யோசிச்சு
நல்ல முடிவு எடுத்து இருக்கா
விஷ்ணு முதல் கேஸே
பக்கத்து வீட்டுல இருந்து
 

Advertisement

Advertisement

Back
Top