கிரிஜா சண்முகமின் ஆசை அச்சம் நாணம் 10

Advertisement

பெற்றவர் மனம் நோகாமல் காதல் கல்யாணம் இல்லை...😔😔😔

அப்படியும் சிறப்பாக வாழ்வது சிலரே...

விஷ்ணு, இப்போ தான் order வந்து இருக்கு, அதுக்குள்ள DSP ah மாறிடாதே 😃😃😃😃😃😃

Interesting update ❤️
 
விஷ்ணு உன்னை டிஎஸ்பி ஆக விடுவாங்களா மாட்டாங்களா 🥺 🥺 🥺 🥺 🥺 🥺 🥺 என் ஜன்னல் நிலவுக்கு என்ன ஆச்சு என்று பாட்டு பாட விட்டுருவாங்களோ 😫😫😫😫😫😫😫😫😫😫
ஒரே பாட்டு பாடி போர் அடிச்சுதுன்னா, இப்படி மாத்தி, மாத்தி பாட சொல்லுங்க...🤭🤭😜😜


 
Nice update sis. Kavya amma ipo pesinathai apapa solli valarthu irukalom. Kavya ku ipovavadhu purinja sari. Super vishnu.DSP agita. Ipothan gopalan konjamaachum happy ya irupaar. Vishalini appa ku ipothan ponnu kannu theriythaama?!
 
இப்பதான் காவியா சரியா யோசிச்சு அவ முன்னேற்றத்துல கவனத்தை செலுத்துறா.
இந்த திவாகரும் அவனுக்கான ஒரு அடிமையை தான் செலக்ட் பண்ணி இருப்பான் போல இருக்கு.

அட டிஎஸ்பி போஸ்டிங்...

விஷாலினி அப்பாவா?

இப்ப என்னவாம் அந்த ஆளுக்கு?
 

Advertisement

Advertisement

Back
Top