எனக்கு படிச்சு முடிக்கிறதுக்குள்ள திகிலாவே இருந்துச்சு. என்னனா, இவங்க ரெண்டு பேரும் போன சைலண்ட்ல போட்டாங்களா இல்லையானு,அதுக்குக்குள்ள வேற யாரும் கூப்பிட்டுறக்கூடாதேனு இருந்தது.
Last edited:
சரி பண்ணிட்டேன்.. நன்றி சிஸ்Second part La repeated lines varuthu ma... check pannunga...