Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகத்தின் மலர்ந்தும் நாணமேனடா 22

Advertisement

தனம் அண்ணனுங்க உறவு நிலைச்சு நிக்கணும் என்று நினைச்சு பூர்வீக சொத்து கேட்க அதுவே பிறந்த வீட்டு உறவு இல்லாமல் ஆக்கிடுச்சு 🤭🤭🤭🤭🤭🤭

ஒரு வேளை அவங்க அப்பா கொடுத்த சொத்தை வாங்கி இருந்தால் இவ்வளவு பிரச்சினை வந்திருக்காதோ என்னவோ 🥺😓🥺🥺🥺🥺

எப்படியோ ப்ரியாவால எல்லாம் சரி ஆகிடுச்சு 🤗🤗🤗🤗

பார்த்தி பவ்யாவுக்கு நீங்க தனி கதையே எழுதலாம் 🤷🤷🤷🤷🤷 இப்படி அடுத்த எபிலயே முடிக்குறீங்க 😣😣😣😣


அண்ணனை சைட் அடிக்க ஆரம்பித்து கடைசியில் அவன் தங்கச்சியை கல்யாணம் செஞ்சு முடிச்சு வச்சுட்டான் பார்த்தி 🤣🤣🤣🤣🤣🤣
 
Top