ஷர்மிளா இப்போதைய மருமகள அப்படியே பிரதிபலிக்கிறாள்....கற்பகம் அவங்க காலத்திய மருமகள எதிர்பார்த்திருப்பாங்களோ...குழந்தை விஷயம் எல்லா காலத்திலுமே பெண்களுக்கு அழுத்தத்தை தரும்..இவ வேற தத்து எடுக்க பிடிக்கலேன்றா...என்ன நடக்குமோ...கற்பகம் ஒத்துகிட்டது ஆச்சர்யம் தான்...
கிரிஜா சிஸ்...உங்க கதைகள் பெரும்பாலும் ரொம்ப அழுத்தமில்லாம ஜாலியா போகும்...இத எப்படி கொண்டு போகப்போறிங்களோனு இருக்கு ?