Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜாவின் மலர்ந்தும் நாணமேனடா 16

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்... :love: :love: :love:


 
😍😍😍

அடியே சிவா, வாயை திறந்தோமா, சாப்பாட்டை உள்ள தள்ளுனோமான்னு இல்லாம, இப்படி அவன்கிட்ட தேவையே இல்லாம வாயைக் கொடுத்து கெடுத்துக்கிட்டயே...🙆🙆 சாப்பிடறதுக்கு மட்டும் வாயை திறந்தா போதாது... இவ பெரிய உண்மை விளம்பின்னு நினைப்பு...😒😒 ஐயா மலை ஏறிட்டாரு... இனி எப்ப இறங்கி வருவாரோ? 😏😏

FB_IMG_1697813943570.jpg
 
Last edited:
அடேய் பார்த்திபா அனுமார் வாலு மாதிரி உன் சேட்டை நீண்டு கிட்டே போகுதுடா 🐒🐒🐒🐒🐒🐒

பார்த்தி அருள் உனக்கு முறை பையன் தான அதான் உன்னை பார்த்து முறைச்சு கிட்டே அலையுறான் 🤗🤗🤗🤗🤗

இந்த சொத்து பிரச்சினைய விடவே மாட்டிங்களா இரண்டு பேரும் 🤦🤦🤦🤦

பார்த்திபா உன் காதலுக்கு உன் தங்கச்சி ஆப்பு வச்சிட்டா 😍🤩🥰🥰
 
Top