Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜாவின் சிறைபட்டேன் சின்னவளே 7

Advertisement

எதையும் யோசிக்காம செய்து இப்ப உயிரையும் விட்டுட்டா...இனி அந்த குழந்தையின் நிலை...தேவ் பாசமா பார்த்துப்பானா தெரியல...

கதையின் கரு ஓகே சிஸ்...நிஜத்தில கருமுட்டை தானம் மணமாகத பெண்கள் கிட்ட இருந்து எடுப்பாங்களா தெரியல...ஆனா சில கதைகளில் அப்படி எழுதுறாங்க...கதையே ஆனாலும் இதை ஏத்துக்க முடியல...இந்த கதையில் மங்கைக்கு உண்மை தெரியும்...அதனால குழந்தையை விட்ரமாட்டா...டோனர் யாருனே தெரியாத குழந்தை நிலைமை தான் கேள்விக்குறியாகி நிற்கும்...மனசார ஏத்துகிட்டு செய்திருந்தா குழந்தைய விடமாட்டாங்க...தன் துணையை இழந்து நிற்கும் போதோ விவாகரத்து செய்து வெறுப்பாக இருக்கும் போதோ அந்த குழந்தை பிரச்சனையா தான் தெரியும்
 
ஷர்மிளா கஷ்டபடுறதுக்காகவே காரணத்தை தேடுறாளான்னு பார்த்தா இப்படி ஒரு முடிவெடுத்துட்டாளே. இந்த கவுன்சிலிங்கை முன்னாடியே கொடுத்திருக்கனுமோ தேவ்.
பாவம்
 
En ivalo emotional ah irukanga sharmi.ava than baby venumnu Ella stepsum eduthutu, en mind study ilama pochu.avangalum kuzhambi ellaraiyum kozhapi, ipa sudden ah vera mudivu ipdi edhutha,Pavam anda babe....ivalo nilayailama ,alaipuram mind rombave kashtam...nijamave life bayangara torcher ha irukum
 
Ella sadhaga, padhagangalaiyum yoisitha pinnadithane indha vizhayathirkku oppu kondal. Ippo accident madhiri suicide pannikkita enna artham. Pavam andha baby. Girl or Boy endre theiriyavillai. Dev kattayam veruppan. Karpagam enna pannuvar. Mangai thannai donor endru kattikkollmal dev marriage pannippalo ?
 
Emotional Idiot. Purushnaiyum thalli vaithu, anavasiya karpanaigalal romba kashtappattu..... idhu ellam thevaiya. Uyirodu irunthalume life long torture panni iruppa. Babikku aasaippattale thavira avalal nallapadiyaga valarthu irukka midiyadhu. Sandhegappirani. Mangaiyin paduthan thindattam. Than life parppala, babikkaga parppala, Dev nitchyam accept panna mattan, porava poi sernthutta. irukkaravanga kadhi enna.
 
Top