Nice update ma 
இந்த காவ்யா பிரச்சினைய ஒரு நாள் தள்ளி வச்சா என்னவாம்![]()
![]()
![]()
விஷாலிணி காவ்யாவை அவ அம்மா இடத்தில் வச்சே யோசிக்காஅதான் ஓவர் எமோஷனல் ஆகுறா
சித்தார்த் உண்மையாவே பொண்ணு கேட்டானா
விஷ்ணு![]()
![]()
உனக்கு வாய்ச்சது இவ்வளவு தான்
இவளுக்கு ரொமான்ஸ் , காதல் எல்லாம் வராது
டைட்டிலையாவது இருக்கட்டும் என்று தான் ஆசை நாணம் என்று வச்சிட்டாங்க போல
![]()
![]()
நீ அதை பார்த்தே மனசை தேத்திக்கோ
![]()