கிரிஜாவின் அவள் என் பொன்னெழில் 18

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love:

https://tamilnovelwriters.com/அவள்-என்-பொன்னெழில்-18-1/

https://tamilnovelwriters.com/அவள்-என்-பொன்னெழில்-18-2/
 
😍😍😍

திருவோட அம்மாவுக்கு என்ன வேணுமாம்? 😏😏 வந்த உடனே விசாரணையை ஆரம்பிச்சுருச்சு...🤦🤦

ரூபா தான் செஞ்ச தப்பை நினைச்சு கணவன் முகம் பார்க்க தயங்குறாங்க, ஆனா இப்ப வருத்தப்பட்டு பிரயோஜனம் இல்லை... ராஜதுரையும் கோவப்படாம அவங்களை கையாண்டா நல்லது, இந்தம்மா பொன்னுமணி சீக்கிரமா வீட்டுக்கு போற வழியை பாரு, அங்க உன் மாமியார் ஆரத்தியோட காத்துக்கிட்டு இருக்காங்க..😛😛
 
Last edited:
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love:

https://tamilnovelwriters.com/அவள்-என்-பொன்னெழில்-18-1/

https://tamilnovelwriters.com/அவள்-என்-பொன்னெழில்-18-2/
Nirmala vandhachu 😍 😍 😍
 
பொன்னு சீக்கிரம் அவன் வீட்டுக்கு வந்துடு. வந்தா மட்டும் பத்தாது, எந்த தயக்கமுமில்லாம வெளிய தெளிவா சத்தம் கேட்கற அளவுக்கு உங்க
room-க்குள்ள கொடுக்கல் வாங்கல் இருக்கணும் பார்த்துக்கோ. அப்ப தான் ஒட்டு கேட்கற காதுக்கு குளுமையா இருக்கும்.

ராஜதுரை-ரூபு part excellent. நிஜத்துல அப்படிப்பட்ட சூழலில் நாம ஆசைப்படற ideal உணர்வு தோணறது கஷ்டம். மனசு ஏமாற்றம், ஆதங்கம் அதையெல்லாம் வெளிப்படுத்தினா தான் சமன்பட்டு அடுத்தகட்டமா தெளிவுக்கே போகும். என்ன ஒன்னு ராஜதுரை மாதிரியே நிதானத்தோட இருக்கணும். அப்ப தான் சேதாரமில்லாத தீர்வு கிடைக்கும்.
 
Advertisement

Advertisement

Back
Top