ஹாய் பிரண்ட்ஸ்,
கதையோட நிறைவுப் பகுதிக்கு வந்தாச்சு. இந்த நாவலோடு சேர்ந்து என்னோடு இணைந்து பயணித்த அனைவருக்கும் எனது உளமார்ந்த மனம் கனிந்த நன்றிகள்.

மல்லி மேம்கும் தேங்க்ஸ். தொடர்ந்து சைட்ல எழுத அனுமதிச்சதுக்கு நன்றி.

வேற ஒன்னும் இல்ல. வழக்கமா உங்ககிட்ட கேட்டுக்கற வேண்டுகோள்தான்.
எப்பவும் எபிய படிச்சவுடனே கமென்ட்ஸ் எழுதி எனக்கு ஊக்கம் கொடுத்த தோழமைகளுக்கு அன்பு கலந்த நன்றிகள். இதுவரைக்கும் மௌனமா படிச்சிட்டிருக்கவங்களும் கதைய பத்தின உங்களோட அபிப்பிராயத்தை மறக்காம பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சியாக இருக்கும்.

கூடிய விரைவில் அடுத்த நாவலோடு சந்திக்கலாம்.

முந்தைய பதிவுக்கு கருத்துகளும் விருப்பங்களும் தெரிவித்து ஊக்கமளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

அடுத்த பதிவை படித்துவிட்டு தங்களது கருத்துகளை மறக்காமல் பகிருங்கள் தோழமைகளே. நன்றி.

Happy Reading
அத்தியாயம் 26 (நிறைவுப்பகுதி)
காற்றே எனைக் கிள்ளாதிரு 26

Last edited: