Aama.. enakum pudikala.. kadupparukku...Nice update..eppo intha sadness sari yaagum..
Aama.. enakum pudikala.. kadupparukku...Nice update..eppo intha sadness sari yaagum..
Correctu.. Tamil cinema patha kooda parava illa. Iva serial paapa pola irukku..Kayal.....tamil cinema parthu née sari illa...manasula onnu vachu ketta veliya onnu pesura...calton pavam...American....மாத்தி யோசி இப்படிப்பட்ட பையன் நம்ம நாட்டுல இல்ல
கல்யாணத்துல முடியுமின்னு எனக்கு தோணல்ல..கால்டன் கிட்ட கயல் எதையும் முழுசா சொல்லறதே கிடையாது... அதே தப்பை தான் அவனும் செய்கிறான்.
ரெண்டும் மனசு விட்டு பேசினாலே எல்லாம் சரியாகும்... அவங்க அவங்க கல்ச்சர் படி அவங்களோட தாட்ஸ் இருக்கு... இது எங்கே போய் முடியுமோ