Omg........ எல்லா பாடும் இந்த குழந்தையை மையம் வச்சு தானே??
ஒரு மாசம், ரெண்டு மாசமா??
இப்படி நடந்து இருக்க வேண்டாம், அந்த நாலு நாள் ஓய்வும், சந்தோஷமும் கிடைத்து இருக்க வேண்டாம். அன்னிக்கே அந்த பையனை கயலை பார்க்க விட்டு இருக்கலாம். இன்னிக்கு இந்த பையனுக்கு இந்த கதி ஏற்பட்டு இருக்க வேண்டாம், கயலுக்கும், கால்டனுக்கும் இந்த நிலைமை வந்து இருக்க வேண்டாம்.