காதல் ❤️ 23

Advertisement

Nivetha Priyadharshini

Well-known member
Member
மௌனமாய் ஒரு காதல் செய்வோம்❤️ அடுத்த எபியோட வந்துட்டேன்... வழக்கம் போல படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ் 😍🥰❤️.....

எனக்கு தெரிஞ்சி அந்த நபர் யுகேனா தான் இருக்கும்... 🤣🤣
பசியில இருக்க பையனுக்கு சோறு போடாம ரொமான்ஸ் பண்றதுனால பையன் காண்டு ஆகி முறைச்சிட்டு இருப்பான்.... 🤣
 
எனக்கு தெரிஞ்சி அந்த நபர் யுகேனா தான் இருக்கும்... 🤣🤣
பசியில இருக்க பையனுக்கு சோறு போடாம ரொமான்ஸ் பண்றதுனால பையன் காண்டு ஆகி முறைச்சிட்டு இருப்பான்.... 🤣
யுகேனா கூட இருக்கலாம்... வேற யாராவது கூட இருக்கலாம்.... 🤣🤗
 
என்னங்கடா நடக்குது🙄🙄🙄படிக்கிற பிள்ளைகள் முதல்ல ஒழுக்கத்தை கடைபிடிங்கடா🤷‍♀️
அப்படினு அட்வைஸ் பண்ணுற ஆள்தான் முன்னாடி முறைச்சிட்டு இருக்கனும் 🤔🤔
 
Last edited:
என்னங்கடா நடக்குது🙄🙄🙄படிக்கிற பிளாளைகள் முதல்ல ஒழுக்கத்தை கடைபிடிங்கடா🤷‍♀️
அப்படினு அட்வைஸ் பண்ணுற ஆள்தான் முன்னாடி முறைச்சிட்டு இருக்கனும் 🤔🤔
பாக்கலாம் மம்மி... யார் நிக்குறாங்கனு 🤣
ஆனா அதுவும் உண்மை தான்... படிக்குற பிள்ளைகளுக்கு எதுக்கு இந்த வேலை 🤣🤣🤣
 
Advertisement

Advertisement

Back
Top