Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 11 1

Advertisement

Old is gold-லாம் கரெக்ட்தான்
பையனுக்கு கல்யாணம் செஞ்சு
பேரன் பேத்தி பார்த்தாச்சு
பொண்ணுக்கு குழந்தை குட்டி
பிறந்து பார்க்க வேண்டாமா?
இரண்டு வருஷம் வேஸ்ட்டாயிடுச்சு
இன்னும் பழைய மாதிரியே
ராஜலக்ஷ்மி பிடிவாதத்தை பிடிச்சு
தொங்கிட்டு இருந்தா எப்படி?
அதெல்லாம் அன்பழகனும்
ராஜராஜனும் பார்த்துப்பாங்க...
நீங்க கவலைய விடுங்க...
 
ராஜலக்ஷ்மியின் காதல் அப்படி
ஒண்ணும் தெய்வீகக் காதல்
இல்லையே
ஆத்மனைப் பிடிக்காமல் சாகப்
போனவள்தானே

முதலில் மூன்றாவது மனிதன்
அப்புறம் வீட்டு மாப்பிள்ளை
அன்பழகனே பெண்ணின்
வாழ்க்கைக்காக இங்கே வந்து
சமாதானம் பேசியாச்சு
வீட்டுப் பெண் இவளுக்கு என்ன
அத்தனை வீம்பு?
 
Top