same thought....may be , already posted as thanjavur collecter...
![]()
காதுல headphone போட்டுட்டு எதுவுமே தெரிஞ்சுக்கலையே அவள்..........
கலெக்டர் ஊரு விஷயம் தெரிஞ்சுக்க வேண்டாமா???
ஊர் பிரச்சனையே இப்போ தான் தெரியுது.......
same thought....may be , already posted as thanjavur collecter...
![]()
No..No...
arrears???
No..No...
அவசர கல்யாணம்...
9th option French means????
அக்ரி......... அதுதான் நிலத்துக்கு தண்ணி வரப்போகுதுல்ல.....![]()
என்ன படிப்பு படித்து என்ன வாழ்க்கைக்கான பாடம்
படிக்கவில்லையே... ??