காதல் நீதானே காவலனே..! - 19

Advertisement

மிகவும் அருமையான பதிவு,
உமா சரவணன் டியர்

ஹா ஹா ஹா
எப்படி எப்படி மாமான்னு நினைத்து சக்தியை கட்டிப் பிடித்தாயா?
அடேய் வருண்
நீ யாரு எப்பேற்ப்பட்ட கேடி எல்லாம் எங்களுக்கும் தெரியும்டா
போலீஸ்ஸா இருந்துக்கிட்டு என்ன மாதிரி கேடி வேலை பார்த்திருக்கிறே?
ஹா ஹா ஹா
தேங்க்ஸ் சொல்ல கூப்பிட்டாயா, சக்தி?
உன்கிட்டே வருண் தேங்க்ஸ் கேட்டானா?
சக்தி பிரியதர்ஷினியின் பொறுமை பறந்து விட்டதா?
ஹா ஹா ஹா
என்ன செய்யப் போறே, சக்தி?
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top