காதல் நீதானே காவலனே..! - 15

Advertisement

மிகவும் அருமையான பதிவு,
உமா சரவணன் டியர்

ஹா ஹா ஹா
முரளிதான் போலீஸ் பத்தி நல்லா தெரிஞ்சு வைச்சிருக்கிறார்
அப்போ சாதனாவின் குழந்தைக்கு அப்பா கார்த்திக் இல்லையா?
வேற ஒருத்தனா?

யாரு இந்த தேவன்?
அவன் ஷாலினியையும் அவளோட புருஷனையும் ஏன் கொன்றான்?
எல்லாவற்றையும் வருண்கிட்டே சொல்லிடணும்தானே சக்தி வந்தாள்
அப்புறம் எந்த பூனை குறுக்கே போனது?
இந்த சக்தி லூசு எப்போத்தான் வருணிடம் சொல்லுவாள்?
 
Last edited:
முரளி சமயம் பார்த்து
நல்லா நக்கல் அடிக்கிறான்
கார்த்திக் சாதனா திருமணத்தில்
ஏதோ ரகசியம் இருக்கா
 
இவங்க ரெண்டு பேரும் எப்போ காதல் சொல்லி எப்போ கல்யாணம் பண்ண? ஷ ப்பா!! கண்ணக் கட்டுதே!! சீக்கிரம் ப் ளாஷ் பேக் சொல்லு மா சக்தி.......
 

Advertisement

Advertisement

Back
Top