காதல் நீதானே காவலனே..! - 10

Advertisement

மிகவும் அருமையான பதிவு,
உமா சரவணன் டியர்

நல்லா நல்லா யமுனாவுக்கு கொடுத்தான் வருண்
வருண் சொன்னது உண்மைதான்
ஒரு பெண்ணுக்கு எதிரி இன்னொரு பெண்ணேதான்
இதுக்கு மோகனாவே ஒரு நல்ல உதாரணம்

அதானே
வருணின் அம்மாவே சும்மாயிருக்கும் பொழுது யாரைக் கேட்டு மோகனா சக்தியை வீட்டை விட்டு அனுப்பினாள்?
வீட்டிலுள்ள மற்றவர்கள் ஒண்ணும் சொல்லலையா?
ஈவன் வருணின் அப்பா கூடவா சும்மா இருந்தார்?

அதெல்லாம் சரி மிஸ்டர் போலீஸ்
நீங்கதானே சக்தியை வீட்டை விட்டு போகச் சொன்னீங்க
அப்புறம் ஏன் சக்தி பிரியதர்ஷினி வெளியே போனதற்கு கத்துறீங்க, மிஸ்டர் வருண் எஸ் ப்பி ஸார்?
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top