Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் என்பது கனவு அல்லவா விமர்சனம்

Advertisement

Chitrasaraswathi64@gmail.

Well-known member
Member
தமிழ் நாவல் ரைட்டர்ஸ் போட்டிக் கதை 048 ன் காதலென்பது கனவு அல்லவா எனது பார்வையில். 35 வயதான கோபிக்கு அவனைவிட எட்டு வயது சிறிய பெண் லதாவிற்கும் திருமணம் நடக்கிறது. கோபிக்கு திருமணத்திற்கு முன் உள்ள தொடர்பான ரித்திகாவை தேனிலவுக்கு வந்த இடத்திலும் சந்திக்கிறான். இதனால் வரும் விளைவுகளை மனைவி லதாவிற்குத் தெரியாமல் சமாளிக்கிறான். கோபி தம்பி கார்த்திக் விரும்பும் பெண் கனகாவை காதல் திருமணம் செய்ததனால் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படுகிறது. மீண்டும் இவர்கள் குடும்பத்துடன் இணைந்தார்களா என்பதுடன் திருமணம் இல்லாமல் இணைந்து வாழும் தம்பதிகள் கதையும் சொல்லியிருக்கிறார். கதையை சில இடங்களில் கதை மாந்தர்கள் மூலமும் சில இடங்களில் எழுத்தாளர் கதையை சொல்லும் முறையிலும் தந்திருக்கிறார். எடுத்துக் கொண்ட கதையை அனுபவப்பட்டிருந்தால் இன்னமும் சிறப்பாக தந்திருப்பார். வாழ்த்துகள்
 
அருமையான விமர்சனம் சகி. 💙
எழுத்தாளருக்கு வாழ்த்துகள்!!
 
Top