Thank you thank you sisLovely story valthukal baby
Thank you so much sisNice story!!. Friends combo semma! Aravind aa படுத்துறப்பாடு இருக்கே ஐயோ ஐயோ... வச்சு செஞ்சாங்கப்பா... அவங்க combo இன்னும் நிறைய வந்திருக்கலாம்.
avanga pair லாம் ஏன் intro கொடுக்கல...apram
நித்யா, மெய்யப்பன் அவங்க udate வந்த மாறி தெரியலையே.. வைஷு, சுரேஷ் தர்ஷி நித்யா, அரவிந்த், நவீன் pair a காமிபிங்கனு எதிர்பார்த்தேன். பெரிய flashback இருக்கப்போது நினைச்சா, 2 hrs flashback வச்சி simple aa முடிச்சிடீங்க.... Anyway interesting aa pochu.. Nantha chanceilla.. அவ்வா எவ்ளோ வாய் vaai
.. Semma,!வாழ்த்துக்கள்!