Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலே சாரலாய் FINAL

Advertisement

Sumi Krish

Well-known member
Member
வணக்கம் மக்களே,

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

கடந்த அத்தியாயத்திற்கு கருத்திட்ட மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி..

கதையை வெற்றிகரமாக முடித்துவிட்டேன்... கண்டிப்பா படிச்சி பார்த்து எப்படி இருக்குனு மறக்காம சொல்லுங்க ப்ளீஸ்

நிறை, குறை இருப்பின் தயங்காமல் கூறுக..


இறுதி அத்தியாயங்கள்...



A big big thanks to malli mam...
happy reading... Please do comments...
thank you all...
 
🥰🥰🥰🥰 நந்தா 🥰🥰🥰🥰🥰
இந்த மொக்கை ஃபிளாஷ் பேக் வச்சிகிட்டு தான் அவ உன்ன அடையாளம் கண்டு பிடிக்கிறாளா என்று பார்த்தியா 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

உன்னோட ஃபிளாஷ் பேக்ல எங்காவது நீயும் அவளுக்கு நேருக்கு நேர் சந்திச்சு இருக்கீங்களா 😆😆😆😆😆😆 ஒரு தடவை பார்த்து இருக்கா அதுவும் மூஞ்சி முழுக்க ரத்தக் களரியா இருக்கும் போது 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

அடேய் கடைசி எபில கூட அவனை தனியா பொண்டாட்டி கூட ரொமான்ஸ் பண்ண விடாமல் என்னடா கூட்டமா வந்து தொல்லை பண்றீங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

நந்தா வாயை அடைக்க ஒரு குட்டி நந்தாவ கூட்டிட்டு வந்திருக்கலாம் 😚😚😚😚😚😚😚


நந்தா அவந்தி விட நந்தா அரவிந்த் காம்போ தான் சூப்பர் 🤗🤗🤗🤗🤗
 
Last edited:
Super story 😍😍.... Nantha kadasi varaikum avan madum than peside irupan pola 😂😂.... Epidiyo avanthi flashback a madumavathu kediye.... Nantha, karadikal enikai koodide pohuthe 😂😂.... Thank you for this wonderful story 🥰🥰.
 
🥰🥰🥰🥰 நந்தா 🥰🥰🥰🥰🥰
இந்த மொக்கை ஃபிளாஷ் பேக் வச்சிகிட்டு தான் அவ உன்ன அடையாளம் கண்டு பிடிக்கிறாளா என்று பார்த்தியா 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

உன்னோட ஃபிளாஷ் பேக்ல எங்காவது நீயும் அவளுக்கு நேருக்கு நேர் சந்திச்சு இருக்கீங்களா 😆😆😆😆😆😆 ஒரு தடவை பார்த்து இருக்கா அதுவும் மூஞ்சி முழுக்க ரத்தக் களரியா இருக்கும் போது 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

அடேய் கடைசி எபில கூட அவனை தனியா பொண்டாட்டி கூட ரொமான்ஸ் பண்ண விடாமல் என்னடா கூட்டமா வந்து தொல்லை பண்றீங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

நந்தா வாயை அடைக்க ஒரு குட்டி நந்தாவ கூட்டிட்டு வந்திருக்கலாம் 😚😚😚😚😚😚😚


நந்தா அவந்தி விட நந்தா அரவிந்த் காம்போ தான் சூப்பர் 🤗🤗🤗🤗🤗
Thank you sis 😍😍
Ha ha...thank you so much for all your comments throughout this story...
Vera enna soluradhunu terla...
 
அருமையான கதை 💖💖💖💖
நந்தா அவந்தி கிட்ட பேசறதெல்லாம் சிரிச்சு சிரிச்சு வவுறே வலிக்குது.
அருமையான முடிவு.
Thank you sis 😍😍😍
Lots of love to you for all your comments 👌
 
Top