Yaru ரீதிவிகா.... கோபி க்கு முன்னாடியே affair இருந்ததால் தான் மனைவியோட லவ் பத்தி பேச வேண்டாம்னு சொன்னான் போலவே.....
மனைவியோட இருக்கும் போதே எப்படி ரித்திவிகா கூட எதுக்கு பேசினான் அதுவும் முக்கால் மணி நேரம்....
யம்மா குளிக்க உனக்கு முக்கால் மணி நேரமா தேவையா இருந்துச்சு