Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலின் சங்கீதம் 🎼 45

Advertisement

bhagi lakshmanamoorthy

Well-known member
Member
சங்கீதம்🎼 45(1)

சங்கீதம் 🎼45(2)

எபிலாக் நாளைக்கு இருக்கு மக்களே கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை காண ஆவலாய் உள்ளேன்.... என்னை ஏமாற்றி விடாதீர்கள் கோபால்... ஏமாற்றி விடாதீர்கள்...கதை பற்றி ஒரு நாலு வரியை எழுதி போடுங்க கோபால்..., எழுதி போடுங்க...
 
Last edited:
ம் ம்ம் சூப்பர் தான். மாற்றம் ஒன்றே மாறாதது. ஆனா இந்த விச்சு மாறுனதும் காலப்புடிச்சு மருந்து போடறதும் சர்வாவ கட்டிபுடிச்சு பாசமலர் சீன் காமிக்கிறதும் பூமியில் இல்லை ஆகாசத்துல இருக்குறமாதிரி பொண்டாட்டிய பாக்குற எல்லாரையும் சேத்தே நெனைக்க வக்கிறாப்புல.
ஜில்லு ஜில்லுனு சொல்லியே பைரூவ கலெக்டர் ஆனதுக்கு அப்பறமேட்டு கண்ணாலம் பண்ணிகிட்டான்.
அருமையான பதிவு 😍😍😍😍😍😍.
ஹாப்பியான நிறைவான முடிவு.🥰🥰🥰🥰🥰
 
மாற்றம் நல்லா இருக்கா சிஸ்.... மிக்க நன்றி மகிழ்ச்சி சிஸ்♥️❤️❤️❤️♥️
 
சூப்பர் 🤩🤩🤩.....
சர்வேஷ் பைரவி கனவுக்காக காத்திருந்து கல்யாணம் பண்ணி இருக்கான் 😍😍🤗.......
விசுவநாதன் இப்பிடி எல்லார் மேலயும் பாச மழை பொழியுறாரே 🤭🤭👌🏻......
சர்வேஷ் முத்து நட்பு 👌🏻👌🏻🤗.....
 
பார்றா விஸ்வநாதனை பொண்டாட்டி கால எல்லாம் பிடிக்குறாரு... 😯😯😯😯 மனுஷன் ஒரேயடியா திருந்தி இத்தனை வருஷத்துக்கும் சேர்த்து சாரதா அம்மாகிட்ட அன்பைப் பொழியுறாரு... 🤩🤩🤩🤩🤩🤩

அப்பாவும் பையனும் கட்டி பிடிச்சு சமரசமாகி அவங்க சண்டையை முடிவுக்கு கொண்டு வந்துட்டாங்க... 🤗🤗🤗🤗🤗🤗

சர்வேஷ் காதல் சூப்பர்... 👌👌👌போராடி காத்திருந்து விரும்பினவளை கரம் பிடிச்சுட்டான் 🥰🥰🥰🥰🥰

Lovely ending 💖💖💖💖💖💖
 
சூப்பர் 🤩🤩🤩.....
சர்வேஷ் பைரவி கனவுக்காக காத்திருந்து கல்யாணம் பண்ணி இருக்கான் 😍😍🤗.......
விசுவநாதன் இப்பிடி எல்லார் மேலயும் பாச மழை பொழியுறாரே 🤭🤭👌🏻......
சர்வேஷ் முத்து நட்பு 👌🏻👌🏻🤗.....
மிக்க நன்றி சகி♥️❤️❤️🥰🥰🥰🥰🥰
 
Great story, Bhagi ma, 🌷🌷🌷Visa Nathanai, Sarathavin kalai pidikka vaichchiddeengale ma, super, oh, super. :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: 🥰🥰🥰. You have narrated the story so well, Bhagi ma, every character, Sarvesh, Bhairavi, Muththu, Saradha, —-————, long list ma, but every one shone in their own right. Well done 👏👏👏
Ha ha tq so much dear எவ்வளவு முறுக்கிட்டு இருந்தாலும் புருஷன் பொண்டாட்டி காலை புடிச்சி தானே ஆகனும்.... அதுதான் விச்சு இப்போ செய்றார்😬😬😬😬😬
 
பார்றா விஸ்வநாதனை பொண்டாட்டி கால எல்லாம் பிடிக்குறாரு... 😯😯😯😯 மனுஷன் ஒரேயடியா திருந்தி இத்தனை வருஷத்துக்கும் சேர்த்து சாரதா அம்மாகிட்ட அன்பைப் பொழியுறாரு... 🤩🤩🤩🤩🤩🤩

அப்பாவும் பையனும் கட்டி பிடிச்சு சமரசமாகி அவங்க சண்டையை முடிவுக்கு கொண்டு வந்துட்டாங்க... 🤗🤗🤗🤗🤗🤗

சர்வேஷ் காதல் சூப்பர்... 👌👌👌போராடி காத்திருந்து விரும்பினவளை கரம் பிடிச்சுட்டான் 🥰🥰🥰🥰🥰

Lovely ending 💖💖💖💖💖💖
Tq so much dear.... இதுவரையில் என்னோடு தொடர்ந்து பயணித்து என்னை ஊக்குவித்த உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் டா❤️❤️❤️❤️🥰
 
சுப்ரஜா அம்மா ஆசை நிறைவேறிடுச்சி. அவங்களோட இத்தனை வருஷ தவம்,தானும் சக மனுசியா எல்லா நிகழ்வுகளுக்கும் குற்றவுணர்ச்சியில்லாம கௌரவமா கலந்துக்கனும்னு நினைச்சது நடத்துறுச்சி.

அருமையான கதை 🙏
 
Top