Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலின் சங்கீதம் 🎼 42

Advertisement

😍😍😍 விஸ்வநாதன் கீழ விழுந்தாலும் மீசைல மண் ஒட்டல என்று சொல்லுற ஆளு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

பொண்டாட்டி கிட்ட ஏழு வித்தியாசம் கண்டு பிடிக்கிற அளவுக்கு முன்பே கவனிச்சிருக்காரே 😆😆😆😆😆😆😆

விக்னேஷ் இவ்வளவு நல்லவனா மாறிட்டியே 😨😨😨வீடு தேடி போய் மன்னிப்பு எல்லாம் கேட்கிற 😱😱😱😱

ரேகா வச்சி பேசி பைரவி துளசி இரண்டு பேரையும் பங்ஷனுக்கு இன்வைட் பண்ணியாச்சு 🤣🤣🤣🤣🤣 வருவாங்களா 🤔🤔🤔🤔🤔
 
Last edited:
விசுவநாதன் சாரதாமாவ நல்லா கவனிக்குறாரே ........
ஆனாலும் இன்னும் கெத்த விடாம இருக்காரு 🤭🤭🤭......
முத்து காதல் சக்சஸ் ஆகிட்டு ...... அறிவுகெட்ட கடாமீசை 😠😠😠.......
சர்வேஷ்க்கு பைரவி தரிசனம் கிடைக்குமா 🧐🧐🤭......
 
ஏன்டா சர்வேசா‌ எல்லாரையும் சமாளிக்கலாம் போல.
உன்ற வருங்கால மாமியாரைதான் எப்படி எதிர்காலத்துல சமாளிக்க போறியோ 😓😓😓😓😓😓😓😓.
இந்த விசுவநாதனுக்கு இப்பதான் பொண்டாட்டிய கண்ணுக்கே தெரியும் போல.
செயில்ல நல்லதெல்லாம் தெரியிற கண்ணாடிய மாட்டிவுட்டிருப்பாங்களோ?
 
நன்றி நன்றி நன்றி 💘♥️❤️❤️💕❤️
 
விசுவநாதன் சாரதாமாவ நல்லா கவனிக்குறாரே ........
ஆனாலும் இன்னும் கெத்த விடாம இருக்காரு 🤭🤭🤭......
முத்து காதல் சக்சஸ் ஆகிட்டு ...... அறிவுகெட்ட கடாமீசை 😠😠😠.......
சர்வேஷ்க்கு பைரவி தரிசனம் கிடைக்குமா 🧐🧐🤭......
அதுதானே தெரியல😔😔😔
 
ஏன்டா சர்வேசா‌ எல்லாரையும் சமாளிக்கலாம் போல.
உன்ற வருங்கால மாமியாரைதான் எப்படி எதிர்காலத்துல சமாளிக்க போறியோ 😓😓😓😓😓😓😓😓.
இந்த விசுவநாதனுக்கு இப்பதான் பொண்டாட்டிய கண்ணுக்கே தெரியும் போல.
செயில்ல நல்லதெல்லாம் தெரியிற கண்ணாடிய மாட்டிவுட்டிருப்பாங்களோ?
துளசி டெரர் தான் கொஞ்சம் கஷ்டப்படனும்🥹🥹🥹
 
Top